6279
பிரதமர் நரேந்திர மோடியால் டெல்லியில் ஏற்றப்பட்ட ராணுவ வெற்றி ஜோதி, கோவை ராணுவத் தளம் வந்தடைந்தது. பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வென்ற பொன்விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, கடந்த டிசம்பர் மாதம் பிரதம...